அநியாயம் செஞ்சிதான் ஜெயிச்சோம் | இன்னும் கொள்ளையடிப்போம் | காமாட்சி நாயுடு காரசார விவாதம்

90,750
0
Published 2024-06-04
அநியாயம் செஞ்சிதான் ஜெயிச்சோம் | இன்னும் கொள்ளையடிப்போம் | காமாட்சி நாயுடு காரசார விவாதம்

#election2024 #electionresults #dmk

பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
   • பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் ...  

ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
   • ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேர...  

6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
   • 6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? |...  

தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
   • தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் |...  

சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
   • சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் கார...  

சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
   • சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இ...  

இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
   • இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக...  

மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
   • மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் ச...  

தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
   • தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்...  

***********************************

For more updates:

Facebook : www.facebook.com/saattaionline

Twitter : twitter.com/saattaionline

Instagram: instagram.com/saattaionline

#dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

All Comments (21)
  • @Cva786
    இந்த ஆள அடிக்கடி கூப்பிடுங்கபா ரொம்ப ஜாலியா இருக்கு...
  • @sea-rd4dh
    ஐயா காமாட்சி நாயுடு வந்த உடன் தான் சாட்டை வலையொளி களை கட்டுகின்றது அருமை அருமை
  • @rmkulanthaivelu
    சாட்டை துரைமுருகன் ஒரு குசும்புக்காரன். காமாட்சி சிக்கினார்
  • சினிமாவில் வடிவேலு வந்தால் எப்படியோ அதேபோல் காமாடசி நேர்காணலுக்கு வந்தால் நல்லா பொழுதுபோகும். சாட்டை மூர்த்தி தென்னரசு விவாதம் அருமை 🤩👍🏼
  • @kumarasivana
    நல்ல விவாதம் நாம் ஒரு நாம் தமிழர் கட்சி வாழ்க
  • @HistroyofTamil
    சட்டையிடம் மாட்டிக்கொண்டார் காமாச்சி நாயுடு 🤣🤣🤣🤣
  • @DrVKRao-zw1vp
    இன்று நடந்த தேர்தல் விவாத மேடைகளில் இந்த நிகழ்ச்சி மட்டும் தான் உண்மையில எங்களை மகிழ்வித்தது நன்றி சாட்டை டிவி
  • சீமான் அவர்கள் சொல்வது போல் மின்வாக்கு இயந்திரம் சாலையில் உடைக்க வேண்டும் !!!😡🤬🤬ஆர்ப்பாட்டம் போராட்டம் ஆக வேண்டும்!!!! ✊️✊️✊️✊️✊️✊️ இப்போது இது ஒன்றே தீர்வு!!!
  • @SVDURAI-eg7gg
    அருமை. பல வருடங்களுக்கு பிறகு மனம் விட்டு சிரித்தேன்.சாட்டை தொடரவும்
  • @user-jr4nq6zc3r
    தம்பி துரை, இந்த காணொளி பார்த்து சிரித்து சிரித்து வயிறு புண்ணா போச்சு, 👌👌👌 என்றும் நாம் தமிழர் கட்சி தான் 💪.
  • இப்படி தனிப்பட்ட முறையில் கொமாச்சி நாயுடுயை நேர்காணல் எடுக்க வேண்டும்
  • @DeivaKani-mp9jq
    நல்லவர்கள். தமிழ் நாட்டில் வின்பன்ன முடியாது.
  • @jsrramesh7621
    நண்பர் துரைமுருகன் அவர்களே.‌..விவாதத்திற்கான குரல் ஒலியானது சுத்தமாக பொருந்தவில்லை...ஏதோ நமது வீடுகளில் பேசும் போது ஏதேச்சையாக ஒளிப்பதிவு செய்யப்படும் காணொலி போல உள்ளது...ஒலி..‌‌அளவினை அதிகரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்.... மேற்கண்ட விவாதத்தினை பார்க்கும்போது...விவாத அரங்கம் போலவே இல்லை அதுமட்டுமின்றி...ஏதோ நமது வீடுகளில் நமது குடும்ப உறுப்பினர்கள் ஏதேச்சையாக குடும்ப பிரச்சினையை பேசுவது போல் உள்ளது..
  • கலாய்க்கவே கூட்டிட்டு வந்துருகாப்ல சாட்டை...😂
  • @user-gs9yx6zk4t
    தம்பி சாட்டை துரைமுருகனுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 சாட்டை யின் புதிய பரிணாமத்தில் ஒரு பயணம் தொடருட்டும்...வாழ்க வளர்க... தமிழ்தேசிய வலைப்பதிவு... நன்றி நாம் தமிழர் கட்சி உடுமலை தொகுதி புக்குளம் கிராமம் ❤❤❤❤❤❤❤
  • @muthuram5086
    வாழ்த்துக்கள் துரை அண்ணன் மென்மேலும் வளர வேண்டும் 👍
  • @prakash..g2331
    Ntk fan from Karnataka 💪🫂☺️....2026..CM SEEMAN ANNA THAA
  • வாழ்த்துக்கள் திரு சாட்டை அவர்களே நாம் தமிழர் 👍
  • சாட்டைஉனக்கேசிரிப்பைஅடக்கமுடியல எங்களுக்குஎப்படிஇருக்கும்வயிறுவலிக்கிறது