போண்டா செய்வது எப்படி 😋 | bonda receipe in tamil | tea kadai kitchen kara bonda | tirunelveli bonda

283,239
0
Published 2024-06-17
Bonda is one of the most important types of snacks prepared in tea shops. Today we are going to see how to make Kara Bonda, the most popular dish in Tirunelveli. This Kara Bonda is very easy to make. Not only that but also a delicious tea time snack.
For this spicy bonda, we have prepared a delicious bonda by grinding peas, dal and urad dal and adding onion, ginger, garlic and green chillies in proper proportions. Prepare similarly and celebrate tea time with your family.

#bondarecipe #bondaintamil #teakadaikitchen #teakadaibonda #karabonda #nellaibonda #tirunelvelikarabonda #vadai #vadairecipeintamil #teakadaivadai #teakadaibondaintamil #teasnacks #teatimesnackrecipe #bondabatter #batter #snacks #food #streetfood #vadai #bonda #tea #coffee ‪@TeaKadaiKitchen007‬

பட்டாணி பருப்பு-1 கப்
உளுந்து -3 டேபிள்ஸ்பூன்
பெருஞ்சீரகம் -1 டீஸ்பூன்
உப்பு-½ டீஸ்பூன்
பெருங்காயத்தூள்- ½ டீஸ்பூன்
பெரிய வெங்காயம் -2
பச்சை மிளகாய்-5
பூண்டு-10
இஞ்சி -விரல் அளவு
கருவேப்பிலை- சிறிதளவு
மல்லி இலை- சிறிதளவு
அரிசி மாவு-2
Yellow split peas-1 cup
Urad dal -3 tbsp
Fennwl seeds -1 tsp
Salt -½ tsp
Asafoetida powder- ½ tsp
Onion -2
Green chilli -5
Garlic -10
Ginger -finger size
Curry leaves - a little
Coriander leaves - à little
Rice flour -2

All Comments (21)
  • இதுவரை எனக்கு தெரிந்து எளிமையாக புரிந்து கொள்ளும் வரையில் ஒரு டீக்கடை ஓனர் & மாஸ்டர் இப்படி சமையல் விளக்கம் சொன்னதில்லை.. தொழில் ரகசியம் என்ற போர்வையில் மேலோட்டமாக சொல்லுவார்கள்.. தொழிலில் பக்தியும் தெரியாதவர்களுக்கு சொல்லிக்கொடுத்து அவர்களையும் முன்னேற தூண்டும் அர்ப்பணிப்பும் பெருந்தன்மையும் உள்ளபடியே மிகவும் பாராட்டத்தக்கது.. வருங்காலத்தில் சிறிய அளவில் செய்முறை பயிற்சி வகுப்பெடுத்தாலும் பலரும் ஆதரவு தருவார்கள் என உறுதியாக நம்புகிறேன் நண்பரே🙂🎉👍 வாழ்த்துக்கள் ❤🙏
  • உண்மையில் வித்தியாசமான வெரைட்டி யான ரெசிபிஸ் தான் நீங்கள் செய்வது நன்றி அண்ணா 🎉🎉🎉🎉
  • மிக்க நன்றி போண்டா சாப்பிட்டது போலவே இருக்கிறது
  • இத்தனை விதமான பதார்த்தங்கள் உங்கள் பதிவு மூலம் நாங்களும் செய்து பாராட்டு பெறுகிறோம். மிக்க நன்றி
  • @jyothiblooms747
    Super. உங்கள் சானல் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
  • @user-lo9vq9pn6v
    பொன்னிறமான திருநெல்வேலி கார போண்டா அருமை.😋
  • வணக்கம் தம்பி 🙏 எங்கள் ஊர் திருநெல்வேலி மிகவும் நன்றி ரொம்ப சந்தோஷம் தம்பி 🤝❤️
  • அருமை புரோ போன்டா செம👌👌👌👌
  • @LaliMano-sv1lb
    நீங்க போடும் எல்லா வகை snacks ம் மிக மிக அருமை, தொடரட்டும் உங்கள் முயற்சி, நாங்களும் கற்றுக்கொள்கிறோம் 👍
  • @porchelvia3259
    நீங்கள் செய்முறை சொல்லும் விதம் மிகவும் அருமை
  • பார்க்கும் போதே அதில் கர கரப்பு தெரிவது மிக ஆச்சரியமே வாழ்த்துக்கள்
  • @lshivakumar9355
    மிகவும் அருமையான நல்ல உள்ளம் கொண்ட மனிதர்
  • உங்களுடைய ஒவ்வொரு ரெசிபியுமும் அருமை அருமை சார் 👌👌 போண்டா ரெசிபி சூப்பர் சார் 👌👌