Iphone Era Ending | நோக்கியா வீழ்ந்தது முதல் பிளாக்பெரி மறைவு வரை | Tamil | TP

266,194
0
Published 2024-05-26
Toys and Puzzle: kidsbestie.com/collections/ne...

Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9fOsT9MF96S9abFB2y

Our New FB Page: www.facebook.com/iamTamilPokkisham/

Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
youtube.com/channel/UCS84kz7Fs8bzRs6xcPY9lQQ/join
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp

Instagram: instagram.com/tamilpokkisham/
Personal Twitter: twitter.com/vickneswarang
Facebook Page : facebook.com/iamTamilPokkisham/
Email: [email protected]
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/details?id=com.tamilpok…
Telegram: t.me/tamilpokkisham

Tamil Pokkisham Malayalam :    / @wikivoxmalayalamofficial  

நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...

Please Share your Articles/Title/Research: [email protected]
இப்படிக்கு,
விக்கி.

==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================

#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

All Comments (21)
  • @Krishna-oe1si
    For example Vikki is greater than madan gowri...I know both of them... thousands la followers vachirndhadhlendhu nan avangala follow panran...but Vikki puts real efforts 💯
  • @rajapandian2378
    நாம் ஊதாரியாக மாறி விட்டோம். எங்க தாத்தா அப்பா பண்ண செலவை விட இன்று நாம் நம்ம கண்களுக்கு தெரிந்தே தேவை இல்லாமல் அதிக செலவு செய்கிறோம்.
  • @johnsonmax1460
    நான் உங்கள் சேனலை ஆரம்பத்தில் இருந்து பார்த்தேன், உங்கள் சேனலில் ஒரு பெரிய மாற்றத்தையும் வளர்ச்சியையும் கண்டேன். அந்த வளர்ச்சி மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. நீங்கள் உங்கள் வேலையை மிகுந்த முயற்சியுடன் செய்கிறீர்கள், நல்ல உள்ளடக்கத்தைப் பகிர்வதன் மூலம் உங்கள் பார்வையாளர்களை நல்ல முறையில் மாற்றியுள்ளீர்கள். அதற்கு நீங்கள் ஒரு சிறந்த உதாரணம். காலையில் உங்கள் காணொளியை பார்க்கும் போது எனக்கு புத்தனார்ச்சி வருகிறது. உலகம் எப்படி தினமும் மாறுகிறது என்பதை நீங்கள் எங்களுக்கு விளக்குகிறீர்கள். இந்த நற்செயல் தொடர உங்களுக்கு அனைத்து நல்வாழ்த்துக்களும் வலிமையும் கிடைக்க வாழ்த்துக்கள்.
  • En roommate oruthan irukan Avan current bill extra 500 vanthave ayyo 500 ah nu soluvan.. ana iPhone 13 vetti scene ku vangirukan 😂.
  • NOKIA, SONY ERICSSON, BLACKBERRY, HTC, ASUS, MOTOROLA எல்லாமே அருமையான பிராண்ட் தான்... எப்போ REDMI,REALME,OPPO,VIVO, போன்ற சீனா நிறுவனங்கள் வந்தாதோ அப்போதே முடிவு வர தொடங்கியது. 💔💔💔
  • டிஸ்பிலே சாம்சங் தயாரிப்பு பேட்டரி மதர்போர்டு சீன தயாரிப்பு சாப்ட்வேர் மட்டுமே ஆப்பிள் தயாரிப்பு போனில் பிரச்சனை வந்தால் ஆப்பிள் ஸ்டோருக்கு மட்டுமே செல்ல வேண்டும் விலையோ யானை விலை பணம் கொடுத்து போனை வாங்குபவர்களை முழு அடிமை போல மாற்றி வைத்துள்ளது இந்த நிறுவனம் ஆப்பிளின் அட்டகாசம் முடிவுக்கு வந்தால் மகிழ்ச்சி
  • @tms7237
    எதுவும் நிரந்தரம் இல்லை இன்று பணக்காரன் நாளை ஏழை இன்று ஏழை நாளை பணக்காரன்
  • மிகவும் வித்தியாசமான அதேநேரம் மிகவும் அற்புதமாக இருந்தது இன்றைய காணொளி 😍😊👍🏽.
  • @AshikhSha
    அலட்சியம் ஆப்பு வைக்கும். உலக நிதர்சனம் 👌🙏🏼✨️
  • @jonny6411
    உலக நிலவரத்தை வைத்து தனிமனித வாழ்வு பற்றிய விளக்கம் அருமை.
  • @Swamiji-ye8xe
    காலை சக்கரம் நிற்பதில்லை. சுழன்று கொண்டே இருக்கும். கீழே இருப்பது மேலே வருவதும், மேலே இருப்பது கீழே போகும். இது இயற்கை. மாற்றம் ஒன்றே மாறாதது. உலகம் (மக்கள்) முன்னேறி கொண்டே உள்ளனர். நம் தாத்தா எந்த இடம் வரை முன்னேறினரோ, அந்த இடம் நம் தந்தையின் ஆரம்பநிலையா இருந்தது, அதிலே இருந்து அவர் முன்னேறினார். எந்த இடத்தில் அவர் முன்னேற்றம் நின்றதோ, அது என்னுடைய ஆரம்பநிலை ஆனது, அங்கிருந்து நான் முன்னேறும் போது, எந்த இடத்தில் என் முன்னேற்றம் முடிகிறதோ, அது என் பிள்ளையின் ஆரம்ப இடம். அவன் அதிலிருந்து முன்னேறவே செய்வான். சுருக்கமாக சொல்லணும்னா, வாழ்க்கை ரிலே ரேஸ் மாதிரி. ஆனால் இங்கு 4x என்ற குறுகிய எல்லை கிடையாது. நிற்காமல் தொடரும் ஒரு தொடர் ஓட்டம். இதை புரிந்து கொண்டால் " இடைவெளி" என்பது ஏற்படாது(Generation Gap).
  • @syedahamed3724
    நல்ல அழகான ஒரு விளக்கம் 👌🌹
  • ஆன்ராய்டு யூசர் லைக் இட்
  • @kettavanvmk1034
    My best phone 🤳📱 blackberry z10 blackberry messager super 🤝 security all time favourite 😢 I miss it 🤝
  • @samurainanda
    Amazing video making. The content is really informative. Especially when comparing business and personal life. Great work 👍
  • @saj9976
    Viki great video....this is not about phone mobiles only, its lessons for life too.thank you for such lovely video.....👌👌👌
  • @cbe1999
    amazing video vikki, If we are not updated definitely we will be replaced in the market or life. Great explanation of product life cycle and good lesson which is also applicable to our career and life!
  • Indeed I had similar thoughts yet I found it challenging to put all together, thank you for succinctly expressing it I greatly appreciate your observation 😊