விஜய்யின் ஒரே கேள்வி... அதிர்ந்த அரங்கம்! | TVK Vijay | PTT

Published 2024-06-28
விஜய்யின் ஒரே கேள்வி... அதிர்ந்த அரங்கம்! | TVK Vijay | PTT

#tvk #tvkVijay #tamilagaVetriKazhagam #Thalapathyvijay #Actorvijay #vijaystudentsmeet #vijayspeech #thalapathyspeech #thalapathyvijayspeech #thalapathystudentsmeet #Students #10thexam #12thexams #Chennai #vijay #vijaymeetsstudents #10thtoppers #12thtoppers #tvkawardsceremony

Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV

Connect with Puthiya Thalaimurai TV Online:

SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3

Nerpada Pesu: bit.ly/2vk69ef

Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/

Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: www.facebook.com/PutiyaTalaimuraimagazine

Follow Puthiya Thalaimurai TV TWITTER: twitter.com/PTTVOnlineNews

Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC

About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
 
Besides giving live and current information the channel broadcasts news on sports,  business and international affairs. It also offers a wide array of weekend programmes.
 
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

All Comments (21)
  • @siva4464
    காமராஜரயே தொற்கடித்த மொள்ளமாரிகள் நம் தமிழ் மக்கள்.. மறக்காதீங்க..
  • வாங்க🎉விஜய்🎉வந்து தமிழகத்திற்கு உங்கள் சேவையைசெய்யுங்கள்🎉🎉🎉
  • @user-ww6ff5jm5d
    உயர் திரு தளபதி விஜய் சார் அவர்களுக்கு பணிவான வணக்கம் தாங்கள் நூறு வயது வரை வாழ கடவுளை வேண்டிக் கொள்கிறேன் தாங்கள் அரசியலுக்கு வர வேண்டாம் நீங்கள் சினிமாவில் தொடர்ந்து நடித்துக் மக்களை மகிழ்விக்கும்
  • உங்கள் வசனம் தான் நினைவிற்கு வருகின்றது ஓரு தடவை முடிவு பண்ணிட்டேனா என் பேச்சை நானே கேட்கமாட்டேன் ஆகையினாலே வரேன்னு முடகவு பணாணிட்டா உடனே வந்திடுங்க அடுத்தவர் ஒப்புதல் கேட்காதீர்கள்
  • திருடர்கள் ஆண்டது போதும் புதிவர்கள் வர வேண்டும்
  • @kanmani5130
    Appada hair style mariruchu....ipa than sema cute....
  • @OmsivanOmsivan
    நன்றி புதிய தலைமுறை சேனல்
  • @sudhagarm8815
    தான் ஒரு நல்ல நடிகர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்.
  • @saiharish4112
    ETHUKKU எதுக்கு அவற வரவேணானூ சொல்லறிங்க வந்தா நல்லது தான் பண்ணுவார் நிங்க மொதல்ல அவருக்கு சப்போர்ட் பண்ணுங்க கண்டிப்பாக வெற்றிபெறுவாரூ
  • @jeevanathi6124
    Always welcome Thalapathy vijay .. be courage... May God bless you Thalapathy vijay....
  • கேப்டன். தம்பியாக.. உங்கள் சேவையை தொடருங்கள்.. கேப்டன் ஆசிர்வாதம் எப்போதும் கிடைக்கும்❤❤❤😂
  • @user-yg8ex3vm3c
    த.வெ.க.தலைவர் தளபதி விஜய் அவர்களின் இந்த கல்வி விருது வழங்கும் விழா வரவேற்கத்தக்கது. மேலும் தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து நம்பிக்கை உள்ள சரியான நபர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். ( நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் அல்ல)
  • வாழ்க தளபதி.👏👏👏💪💪💪💪 தொடரட்டும் மக்கள்பணி ♥️♥️🤗🤗🤗🤗
  • மிகத் தெளிவான அருமையான ஒரு தலைவருக்குரிய பேச்சு.... வாழ்த்துக்கள் விஜய் அவர்களே....
  • @user-jg1dr8xm9v
    தயவுசெய்து அரசியல் வேண்டாம் அண்ணா இப்படியே உதவிகள் செய்யலாம் அண்ணா❤❤❤
  • @TVKGOKUL
    thalaivarr Vijay 💥🇭🇳❤️💛