எத்தனை குழந்தைய இப்படி அழிச்சிருக்க?.... 2 நிமிடத்தில் குழந்தை ஆணா, பெண்ணா? என சொல்லிடுவாராம்...

1,448,608
0
Published 2024-06-28
ஒரு அறை அறைஞ்சன்னா அவ்ளோதான்.. உன்ன மாறி புரோக்கர்னாலதான் இவ்ளோ பிரச்சனை.. எத்தனை குழந்தைய இப்படி அழிச்சிருக்க?.... 2 நிமிடத்தில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா? என சொல்லிடுவாராம்.. வாடகை வீட்டில் ரகசிய வேலை பார்த்தவர்களை வீட்டோடு வைத்து பூட்டி லெப்ட், ரைட் வாங்கிய பெண் அதிகாரி..

➤பென்னாகரம், தருமபுரி

#Dharmapuri | #PregnantWomen | #GenderReveal | #Police | #Arrested | #BoyBaby | #GirlBaby | #Pregnancy | #Arrest |#PoliceComplaint

Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.

#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews

... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...

Android: goo.gl/T2uStq

iOS: goo.gl/svAwa8

Polimer News App Download: goo.gl/MedanX

Subscribe: youtube.com/c/polimernews

Website: www.polimernews.com/

Like us on: www.facebook.com/polimernews

Follow us on: twitter.com/polimernews


About Polimer News:

Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.

Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.

Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.

The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.

Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.

The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

All Comments (21)
  • குழந்தை இல்லாதவங்களுக்கு தான் தெரியும் அதோட அருமை
  • @user-hw5vd8xg4o
    எந்த குழந்தை என்றாலும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளுங்கள் . பிள்ளை பெற்று இழந்தவருக்கும் பிள்ளைகாக காத்து இருப்பவருக்கும் தான் பிள்ளைகள் அருமை தெரியும். கடவுள் கொடுத்த வரம் கொண்டாடுங்கள்
  • @user-dw8xb2gl9p
    நாமக்கல் பெண் சிங்கம் நீங்க வேற லெவல் உங்கள் சேவை தமிழ்நாட்டுக்கு தேவை
  • தங்களின் தைரியமான நடவடிக்கை மிகவும் பாராட்டுக்குரியது மேடம். உண்மையில் நீங்கள் சிங்கபபெண்தான்❤❤
  • @narayanaraj4233
    தாயே வாழ்த்துக்கள்.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். உங்களை வணங்குகின்றோம்.
  • @sarveshaudio313
    மலையடி வாரத்தில் இவ்வளவு தவறான விஷயங்கள் நடக்கிறது இது கரெக்டாக கண்காணித்து அவர் கண்டுபிடிக்கிறார்கள் அதுபோல கள்ளச்சாராயமும் இதே மாதிரிதான் உருவாக்கிறார்கள் அவர்களை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை இவர்களுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும் அவர்களை எப்படியாவது கண்டுபிடிக்க நல்ல ஆள்களை நியமிக்க வேண்டும் குழந்தைக்கு அவரவர் தவம் கிடக்கிறார்கள் இவர்கள் சர்வ சாதாரணமாக குழந்தை அளிக்கிறார்கள் இவரை வெளியே விடக்கூடாது சட்ட ரீதியாக இவரை தண்டிக்கவில்லை என்றால் இந்த சம்பவம் மறுபடியும் நடக்க வாய்ப்பு இருக்கிறது❤. ...
  • இந்த அதிகாரிக்கு மனமார்ந்த நன்றிகள்
  • நாங்க குழந்தை இல்லாமல் கஷ்டப்படுகிறோம். நீங்கள் ஈஸியாக அதை அபார்ஷன் பண்றீங்க.😢
  • இந்த மாதிரி பார்ப்பவர்களுக்கு உடனே குடும்ப கட்டுப்பாடு ஆப்ரேஷன் செய்ய வேண்டும்... இனி நீ எந்த குழந்தையையும் பெற வேண்டாம் ... அப்படியே ஊர் மேயலாம் என்று....
  • @vijyamma4151
    கடுமையான சட்டம் தேவை. ஆனால் இதையே பணக்காரர்கள் செய்தால் சட்டம் தன் கடமையை செய்வதில்லை.
  • @user-zc8pf8yq1m
    குழந்தை பிறப்பது கடவுள் கொடுத்த வரம்.
  • @jayanthi2736
    தர்மபுரியை சேர்ந்த ஆண்களுக்கு யாரும் திருமணத்திற்கு பெண் கொடுக்காதீர்கள்😂 அப்பொழுது தான் பெண் குழந்தைகளின் அருமை புரியும்😢
  • கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என தெரிந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கும். ஆனால் பெண் குழந்தை என்று தெரிந்து அதை கலைக்க நினைப்பது கொடுமை.. ஏற்றுக்கொள்ள முடியாது
  • Madam is exceptional! We need more officers like her. She speaks to victims and frauds in different tone that shows her experience and commitment to serving society.
  • ஆன்பிள்ளையை பெத்து ஆன் பிள்ளைக்கு தான் திருமணம் செய்விர்கள் இது தான் நடக்கும்
  • @sumathig693
    ஏற்கனவே பெண் பிள்ளைகள் குறைவாக உள்ளனர்
  • @gopalanr5359
    சரியான தண்டனை பெற்று தர வேண்டும்,அதிகாரி அம்மா அவர்களின் சரியான நடவடிக்கை,பாராட்டுகள்,வாழ்த்துகள்
  • @ananthik614
    வாழ்த்துக்கள் அக்கா உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் நாங்கள் நாமக்கல் மாவட்டத்தில் வாழ்கிறோம் என்பதில் பெருமை கொள்கிறோம் இது போன்ற நிகழ்வுகளை மக்கள் செயல்படாமல் இருக்க ஒரு முக்கியமான பதிவு என்று உணர்கிறேன் எத்தனை வருடங்களாக உங்களைத் தெரியும் கிரிட்டிக்கல் ஆபரேஷன் அனைத்தையும் சக்சஸ் பன்னி நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் உங்கள் செயல் மிகவும் நெஞ்சை சிறப்பிக்க செய்கிறது நன்றி அக்கா🎉🎉🎉🎉🎉
  • @ramesh-vq7ed
    பெண் குழந்தைகள் குல தெய்வம் ❤
  • தமிழக அரசுக்கு மன்னிப்பு கடிதம் கொடுத்து வெளிய வந்துருவானுங்க