தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்பு அடை அருமையான இரவு உணவு செய்முறையை தெளிவாக

Published 2024-05-23

All Comments (21)
  • சூப்பர் மா தஞ்சை சடு நாங்கள் இப்படி தான் செய்வோம் க்ரிஸ்பியாக வேண்டும் என்று உளுத்தம்பருப்பு மிக குறைந்த அளவிலும் பாசிப்பருப்பும் சிறிதளவு சுவைக்காக சேர்ப்போம் மிக நன்றாக இருக்கும்
  • என்ன விக்கிமா மழை நேரத்தில் இப்படி ஒரு அடையா எனக்கு இல்லையா எனக்கு வாழ்த்துக்கள் கர்த்தர் உங்கள் ✋ கையின் பிராயாத்தை ஆசீர்வதிப்பாராக 🙌 🙏 👏 💐 அடை ரொம்ப பிடிக்கும் உன்னையும் பிடிக்கும்
  • @amuthar1080
    நம்ம ஊர் உரப்படைக்கு அருமையான விளக்கம் சகோதரி. இதில் இன்னும் கூடுதலாக சேர்க்க வேண்டிய பொருட்கள் மஞ்சள் தூள், பூண்டு, பெருங்காயத்தூள் இவை சேர்க்கும்போது கூடுதல் சுவையாக இருக்கும்.
  • @tamilsong3781
    Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog aadi recipes super different style thanks for shareing this video very healthy tiffin
  • @megalamohan8882
    Nanga Kumbakonam.. enga veetlayum ipadi dan orapadai pannuvanga.. very healthy and tasty...
  • கருப்புஉளுந்துக்குபதில்வெள்ளைஉளுந்துபோடுங்க..இவ்வளவுஉளுந்துதேவைஇல்லை.கடலைபருப்புதுவரம்பருப்பு ஒரேஅளவு.பயித்தம்பருப்புகால்கப்போடவும்கால்கப்உளுத்தம்பருப்புகாய்ந்தமிளகாய்சோம்பை பெரங்காயம் வெங்காயம் பூண்டுபோடவும்.கறிலீவ்ஸ்போடுங்க.அரிசியைகொஞ்சம்அரைத்துட்டு காய்ந்தமிளகாய் சோம்புபோட்டுகொரகொரப்பா அரைச்சிட்டு பருபுகளைபோட்டுகொரகொரப்பாஅரத்து பூண்டகொஞ்சம் வெங்காயம் தேவையான அளவுகறிவேப்பிளை போட்டுகொஞ்சம்திக்காமாவைவைத்து தட்டி பிரட்டி எடுத்து சாப்பிடசுவையாக இருக்கும் உரப்படை.
  • ஒரப்பு அடை சூப்பர் மா❤❤❤❤பாக்கும் போதே சாப்டனும் போல இருக்குமா❤❤❤❤
  • @jawasheik2555
    I like your smiling face I don't know how this is possible but it is a boost for us
  • @UmaArun-bo8vm
    நடுவில் ஒரு ஓட்டை போட்டு கொஞ்சம் எண்ணெய் விடும்போது நன்றாகவே வெந்து மொறு மொறு வென்று வரும் 😋😋