GROUP 2/2A SYLLABUS | TNPSC | முழு விவரம் | படிக்க தொடங்குங்கள் நேரம் இல்லை | RAJESHWARAN.S

Published 2024-06-12
whatsapp channel :
whatsapp.com/channel/0029VaMC...

Join our Instagram account 👇
www.instagram.com/jeshwarteac...

Join our Telegram group 👇
t.me/jeshwar_teaching



அனைவருக்கும் வணக்கம்!
Jeshwar Teaching என்னும் YouTube சேனலானது TNPSC தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக நடத்தப் படுகிறது... இந்த சேனல் மூலம் TNPSC பாடங்கள் தொடர்பான காணொளிகள், வகுப்புகள் நடத்தப்படும்.
உங்களின் வெற்றிப் பயணத்தில் உற்ற துணையாக Jeshwar Teaching எப்போதும் இருக்கும்...!

#tnpsc
#group4
#tnpscgroup4
#rajesh
#rajeshsirclasses
#group4videos
#notification
#tnpscgroup4
#generalstudies
#2024
#currentaffairs
#newspaper
#tnpscstudymaterials
#testbatch
#annualplanner
#jeshwarteaching
#live

All Comments (21)
  • @raghu.k649
    கல்வியை பிசினஸ் ஆக பார்க்கும் இந்த உலகில், அதை ஒரு சேவையாக செய்யும் உங்கள் கருணைக்கு இணை இங்கு எதும் இல்லை sir.....நன்றி sir
  • @karthikm2496
    கல்வி மட்டுமே ஆயுதம்...அந்த ஆயுதத்தை பட்டை தீட்ட உங்களைப் போன்ற நல்ல உள்ளம் படைத்தவர்களால் தான் முடியும்...மிக்க நன்றி 🙏
  • @naveensk1961
    சார் உங்கள நம்பி தான் இருக்கும் தான் இருக்கேன் வகுப்புகள் போடுங்க 🙏🔥💯♥️
  • Thank you so much sir... Nalla clarification kedachadhu sir.... 🎉🎉❤❤❤❤😊😊😊😊
  • @user-tm9in2zd7n
    ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது போல இருக்கிறது... நன்றி ஐயா....
  • Tanq so much sir enaku onnum theriyaathu elarum romba confuse panranga unga video elaborate ah explain panirukinga
  • @user-wi1lu6xv5x
    Thankyou sir, thankyou for your clarification,very useful thankyou so much ❤
  • A brief and clean explain about Group 2... Thank you so much sir...keep rocking sir🎉
  • @ayishamaa6019
    Tq sir உங்க வகுப்புகாக காத்துகொண்டிருக்கிறோம்
  • @PM.NAVEEN-ls8ug
    காத்திருந்து காத்திருந்து காலமெல்லாம் போகுது தலைவா... வகுப்புகள் நடத்துங்கள்.. ஒவ்வொரு நாளும் உங்களைத்தான் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.. ❤️🔥🤩
  • @saranyag156
    Group 4 ku ninga pannathu romba periya help sir, thank u so much brother... 🙏🙏🙏🙏🙏
  • @sugunasana1576
    You are very great 👍👍 sir.... prelims padikkumpothe mains ku padikka solringa super sir...entha institute layum ippadi solla matanga .... prelims exam ku thaniya fees, mains ku thaniya fees, interview ku thaniya fees nu Ella exam ku money collect pannuvanga....engala mathiri fees katta mudiyama irukkura student eppadi sir mains clear panna mudiyum....pona time prelims clear pannen.. mains clear panna mudiyala.....but ippo full confident ah irukken theivam mathiri neenga vanthu irukinga kandippa mains clear panniduven sir.. thankyou so much sir..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ...
  • @Dhakshi786
    Anna unga cls kagatha wait panuran. Sikiram oru batch start pannunga anna . We need ah study plan anna
  • @ramyab8519
    Thank you so much sir , You are a great person