எந்த மாவா இருந்தாலும் சப்பாத்தி soft ஆக வர நச்சுன்னு 3 டிப்ஸ்|Soft & layered chapathi in tamil| roti

1,633,549
0
Published 2022-12-14

All Comments (21)
  • @user-fy5dc8ye8h
    Wow akka yesterday na try pannen supera softa vanthuchu romba thx enaku chapathi softa seiyave theriyathu itha parthu supera panniten
  • @gmanimaran1317
    குழந்தைத்தனமாக அருமையாக சொன்னீங்க ரொம்ப நன்றி வாழ்க வாழ்கவாழ்க வாழ்கவே
  • @user-oi2jo4jr8q
    அக்கா நா.எங்க. வீட்டில் சப்பாத்தி.செய்தேன். சாப்ட் வர்வே.இல்ல.உங்க.videos. பார்த்து try.pantren. நன்றி
  • @gobikashri
    sister unga video va 16.11.23.inniku than pathen chapati semma soft and.inniku than first time chapati Nan ready panen ❤❤
  • சிறந்த முறையில் அற்புதமான விளக்கமுடன் சப்பாத்தி செய்முறை விளக்கம் சூப்பர் அருமை அருமை
  • @gp5192
    Super ah eruthuchu sis na try pannen
  • @user-uz4pu4gr9x
    Maavu +water+salt mix panni oralavukku pisaiyanum, urundu varumpothu last a oil serthu uruttinal pothum, super a irukkum
  • அருமையாக சொல்லிக் கொடுக்கிறீர்கள். நன்றி.🎉