சாப்பிட்டு பாக்குற வரை யாரும் நம்ம மாட்டாங்க! 4 பொருள்ல அருமையான சுவை |CDK 1685|Chef Deena's Kitchen

Published 2024-08-06
Recipe By Mrs. Punitha : 7598996535
Mrs. Anitha : 9442442514
Palma Garden - Kottavilai
Kanyakumari

Vazhuthananga Masala Pirattal

Long Green Brinjal - 1/2 Kg
Onion (Big Size) - 2 Nos.
Green Chilli - 5 Nos.
Chilli Powder - 2 Tsp
Turmeric Powder - 1/4 Tsp
Coriander Powder - 1/4 Tsp
Salt - To Taste
Mustard - 1/4 Tsp
Curry Leaves - As Required
Groundnut Oil - 2 Ladle


My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenaskitchen

_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.

Chef Deena Cooks is my English Youtube Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.

Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.

#cooking #foodtour #kanniyakumari
______________________________________________________________________
Follow him on
Facebook: www.facebook.com/chefdeenadhayalan.in/
Instagram: www.instagram.com/chefdeenadhayalan/

English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Membership : youtube.com/channel/UCAAXHT6P8enChyEwOXDevMA/join

Business : [email protected]
Website : www.chefdeenaskitchen.com

All Comments (21)
  • @garnishwithlove
    “வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் முரமு ரெனவே புளித்த மோரும்-தரமுடனே பல்வேளூர்ப்பூதன் புகழ்ந்து பரிந்திட்ட சோறு எல்லா உலகும் பெறும் இது ஒளவையின் பாடல்
  • இதுதாங்க கர்நாடகாவில் வாங்கி பாத் செய்ய பயன்படுத்தும் கத்திரிக்கா வாங்கிபாத் சூப்பரா இருக்குங்க அதுதான் அந்த கத்திரிக்காய் தான் இது
  • @ravikumar-ie5si
    சூப்பர், ஆனால் இன்னும் நாங்கள் எதிர்பார்க்கும் பகுதிகளுக்கு நீங்கள் சீக்கிரம் விஜயம் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம் நமது கன்னியாகுமரியில்........ நன்றி.
  • அருமையான செய்முறை விளக்கம்.மேலும் பல ஊர்களுக்கு சென்று நல்லநல்ல உணவு செய்முறைகளை எங்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.நன்றிகள் பல திரு.தீனாவிற்கும்,செய்து காண்பிப்பவர்களுக்கும்.👌👌👌👏👏👏
  • இதை அப்படியே சூடான சாதத்தில் சேர்த்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து அப்படியே சாப்பிடுவேன்....
  • கன்னியாகுமரி தக்காளி குழம்பு Please....
  • @muruganc4950
    வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் முரமுரென வேயினித்த மோரும் – திறமுடனே புல்வேளூர்ப் பூதன் புகழ்ந்துபரிந் திட்டசோ(று) எல்லா உலகும் பெறும். ஔவையார்.
  • @PREMKUMAR-zn4qg
    மிகவும் அருமையான பதிவு சூப்பர்ங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤ கத்தரிக்காய் ❤❤
  • @VetriVelC-st1zv
    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👍👌 அருமையான பதிவு 💝💖💞💯🎉🌿👏👍👌
  • அருமை, அருமை.... வாழ்த்துக்கள்....
  • எனக்கும் நாகர்கோவில் தான் எங்கள் ஊர் சமையல் ப பார்ப்பதற்கு சந்தோசமா இருக்கு