எனக்கு தகுதி இல்லையா? தமிழிசை - நிர்மலா சீதாராமன் கடும் மோதல்! திருச்சி சூர்யா Exclusive | Tamilisai

561,881
0
Published 2024-06-30
#NakkheeranTV #trichysurya #tamilisaisoundararajan

Part 2 Link:    • இந்த வீடியோ வெளியானதும் நான் கைதாவேன்...  
இந்த வீடியோ வெளியானதும் நான் கைதாவேன்! Trichi Surya Exclusive | Tamilisai | Nainar Nagendran |Part 2

Part 3 Link:    • Part 3: அன்புமணி, TTV-க்கு ஆப்பு வைத்...  
அவன நம்பாத... பழச மறந்துடு... போன் போட்ட கேசவ விநாயகம்! Tiruchi Surya Exclusive | Tamilisai | Part 3

Part 4 Link:    • Part 4: மூன்றே மாதம்தான்.. தமிழிசை அர...  
Part 4: மூன்றே மாதம்தான்.. தமிழிசை அரசியல் வாழ்வு கேள்விக்குறி? Tiruchi Surya | Tamilisai | Vijay

Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/details?id=com.nakkheer…
IOS: apps.apple.com/in/app/nakkheeran-tamil/id147231823…

Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu

About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official YouTube Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

All Comments (21)
  • அண்ணாமலைக்கு பதவி என்பது மயிர் போன்றது பதவி போய்விட்டால் எந்த விதத்திலும் கவலைப்பட மாட்டார் அவர் ஒரு ஜென்டில்மேன் நல்ல காசு கொடுத்து இவனை பேச வைக்கிறாங்க
  • நான் பாண்டிச்சேரிகாரன். புதுவையில் மிகப்பெரிய சம்பாத்தியம் என்பது முற்றிலும் உண்மை. அந்த பணத்தை வைத்து பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விடலாம். மத்திய அமைச்சர் பதவி பெற்று விடலாம் என்ற கனவு தகர்ந்து விட்டது.
  • He is Following Subramanian Swamy style ,Cannot sail long way but Good entertainer 😅
  • அப்பா திருச்சி சிவா அருமையான பேச்சாளர். தி.மு.க வில் முக்கிய தலைவர். சூர்யா தி.மு.க.விலேயே இருந்தி ருந்தால் திருச்சியிலே நல்ல நிலைக்கு வரலாம். பா.ஜ.க. தமிழ் நாட்டில் வளரவே வளராது. பேச்சில் அப்பாவின் நாகரீகம் இல்லை.
  • @ttaakkeellaa
    தம்பி உங்க வாய்தான் உங்களுக்கு பிரச்சனை
  • இவரை இனி எந்த கட்சி சேர்த்தாலும் அவர்களையும் இதுபோல் பேசுவார் என தெரிகிறது.
  • நன்றாக வளர்ந்து வரும் பயிர்களுக்கு இடையில் வளரும் களையை பிடுங்கி எறிந்து பயிரை காப்பாற்றிய து பாராட்ட கூடியது.இனிமேல் வளர்சிதான்.
  • இத்தனை நாளா வாயில என்னடா வச்சிருந்த காசு சம்பாதிக்கிறது தான் இந்த நாயை அரசியலுக்கே வந்திருக்கிறது
  • அண்ணாமலை உங்கள்மீது வைத்த நம்பிக்கையை கொச்சைப்படுத்த வேண்டாம்.
  • வர வர திருச்சி சூரியா காமெடி பீஸ்போல் ஆகிவிட்டார்..
  • இனிமேல் திருச்சி சூர்யா கொடுக்கும் பேட்டிகள் பார்ப்பது time watse, நேரம் வீண்.... தவிர்ப்பது நல்லது
  • ஒரு interview la vijay t v k கட்சியவே காலி பண்ணிட்டியே டா 😍😍😍😍😍😍
  • @Ravi-656
    அண்ணா சூர்யா நீங்க சொல்வது உண்மையாகவே இருக்கட்டும் அண்ணாமலை அண்ணா பின்னாடி செல்பவர்கள் அனைவருமே அவருடைய நேர்மைக்காக நாங்கள் செல்கிறோம் நீங்களும் அவரின் நேர்மைக்காக அவரைப் பின் தொடர்கிறீர்கள் தற்போது கட்சியில் இருந்து வெளியே வந்த பின் அவரையே தாக்கி பேசலாமா நாளைக்கு இன்னொரு கட்சியில் சென்று இந்த கட்சியை பேசுவீர்கள் மறுபடி இந்த கட்சியை சென்று இன்னொரு கட்சியை பேசுவீர்கள் இது உங்களுக்கு ரொம்ப பிடிக்குதா இது ஒரு கேவலமான செயல்பாடு இல்லையா.
  • ஆதாயம் தேடி கட்சிக்கு கட்சி தாவுகிற இவர்....ரொம்ப நல்லவர்...😢
  • @aabbccaa2211
    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤ அப்போ அரசியலுக்கு வருவதெல்லாம் மக்களுக்கு சேவை செய்வதற்காக அல்ல மணிக்காக மணி கிடைத்தால் மௌன விரதம் கிடைக்காவிட்டால் சாமியார் வேஷம் இது நல்லா பிசினஸா இருக்கு இப்படியா கண்டினியூ பண்ணுங்க நாடு விளங்கிடும்
  • @m6face
    இவர் போன்றவர்களை யார் ஆதாயம் கிடைக்கும் என்று அனுகினாலும் அவர்களுக்கும் அதே நிலையில்தான் ஏற்படும்.
  • @123kssundaram
    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
  • அருமை அருமை அருமை டா இத தான் எதிர் பார்த்தேன்
  • திரிச்சி சிவா நல்ல பேச்சாளர்கள் ஆனால் அவருக்கு இப்படி ஒரு சல்லவாரி பிறந்து விட்டானே என்ற மண வருத்தம் அதிமா இருக்கும்.
  • இவரை எந்த கட்சியிலும் சேர்க்க வேண்டாம் என்று ஏன் கூறுகிறார்கள் என்று இப்போது தெரிகிறது