The Richest Man in Babylon Full Audiobook in Tamil | Tamil puthagangal | Tamil Book review

Published 2021-06-11

All Comments (21)
  • நன்றி இது மிகப் பெரிய சேவை நான் சாதாரண லாரி டிரைவர் எனக்கு நல்ல புரிதல் வந்தது மகிழ்ச்சி ❤
  • உங்கள் உழைப்பை மதிக்கிறேன் என் நண்பர்கள் சொல்லி இந்த காணொளியை பார்க்க வந்தேன் மிக அருமை வாழ்த்துக்கள் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👏👏👏👏👏🌹
  • மிகவும் நன்றி இந்த பதிவு மிகவும் பயனுள்ள பதிவு அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இந்த பிரபஞ்சத்துக்கு நன்றி படைத்த இறைவனுக்கு நன்றி உங்கள் அனைவருக்கும் நன்றி விருதுநகர் பாலா வாழ்க வளமுடன்
  • அழகான பதிவு... மிகவும் சிறப்பாக உள்ளது....
  • Who is owner of this voice... How many books have with this voice? I am really addicted with this voice 😍
  • @samyrama8388
    சிறப்பாக செஞ்சிருக்கீங்க.வாழ்த்துகள்
  • @sameera9630
    Excellent explanation thank you so much ❤️❤️❤️❤️
  • @oneworld3988
    ஆங்கிலதில படிக்கும் போது இல்லாத சுவாரஷ்யம், நன்றி 👌
  • @_Princila_
    Animated version இல் Time stamps உடன் மீண்டும் இப் புத்தகத்தை வெளியிட்டமைக்கு நன்றிகள். உங்கள் கடின உழைப்பு தெரிகிறது. முடிந்தால் ஏற்கனவே வெளியிட்ட மற்றைய புத்தகங்களையும் இதேபோல் மீண்டும் தரவேற்றினால் இன்னும் நன்றாகவும், விளங்கிக் கொள்வதற்கு மிகவும் இலகுவாகவும் இருக்கும். நன்றி. ❤️
  • @Vishal-gk4qg
    அருமையான பதிவு.நன்றி
  • Thank you so much for keeping this audio book crisp. ❤ I was simultaneously listening to the this book in English to check am I miss anything while listening to this audio in Tamil. However, the essence of the book in English is best taken and is given to us in Tamil. Good work, keep rocking.🎉❤
  • @user-wy6fq1cy7x
    சகோதரி உங்கள் பணி அளப்பரியது வாழ்த்துக்கள்
  • அருமையான குரல் அருமையான வாசிப்பு சகோ திரி
  • @skatamil6
    வாழ்த்துக்கள் வளரட்டும் உங்கள் சேனல் வாழ்க வளமுடன்