கோபி அண்ணாக்கு நன்றி சொல்லிய கணவர்கள்! 😂 Neeya Naana Food Order Full Episode Troll 🔥

482,223
0
Published 2023-10-03
#neeyanaana #neeyanaanapromo #neeyanaanalatest #neeyananalatestepisode #neeyanaanafoodorder

Subscribe @mashupkingtrolls

food order wife vs husband neeya naana 1st october full episode, neeya naana latest episode food order wife vs husband , neeya naana promo, neeya naana Latest episode troll, neeya naana food order full episode.

DISCLAIMER : This video does not promote or encourage any illegal activities, all content is provided for entertainment purpose only

Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

All Comments (21)
  • @veluvelu563
    இந்த பெண்களோடு குடும்பம் நடத்தும் அந்த ஆண்கள் ரொம்ப பாவம்
  • அர்ப்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்தியில் குடை பிடிப்பான்
  • @user-es7yu9sl9i
    கோபிநாத் அண்ணன் அருமையாக கேள்வி கேட்கிறார்
  • @komaravelvg8022
    மாதம் ஒரு பத்தாயிரம் சம்பாதிக்க ஊருக்கு உணவளிக்கும் விவசாயிகள் படும் கஷ்டங்களை சொல்ல வார்த்தைகள் இல்லை ஆனால் நீங்கள் பணம் இருக்கும் தைரியத்தில் இப்படி எல்லாம் செய்கிறீர்கள்...
  • @user-vg9ve3li8b
    இந்த மாதிரி பொண்ணுங்க வீட்ல இருந்தா அந்த வீடு விளங்காது...,.. உண்மை. எல்லாருக்கும் சுயநலம் மட்டும் தா இருக்கு.
  • @m.umadevi.3979
    இறைவா... என் மகனுக்கு இப்படிப்பட்ட பொறுப்பற்ற சோம்பேறி மனைவி மட்டும் அமைந்துவிட கூடாது...கேட்கவே கோபமாக வருகிறது.
  • @rameshrahul2314
    இங்க பேசுற ஒரு பொண்ணு கூட அவங்க சம்பாரிக்குற காசுல இது மாதிரி இருப்பாங்கல...
  • இல்லை அவர்கள் வீட்டில் கானாததை இங்கு கண்டதும். ஆரம்பிக்கும் ஆட்டங்கள்.😅
  • @sundarababu3230
    அளவுக்கு மீறி வருமானம் இருந்தா இது நடக்கும்😂😂😂.
  • ஒரே ஒரு ஆர்டர்.. விஷம் வாங்கி கலந்து ஊட்டி விடுங்க பிரச்சினை முடிஞ்சிடும்
  • இதுங்களா வளர்தவகளை சொல்லணும்... நல்ல அம்மா மர்கள்..
  • @nishasubbu3320
    இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல coffee கூட வா ஆர்டர் 😮
  • @lakshmiv4632
    எல்லாம் இன்னா ஜென்மம்... 😡😡😡😡☝️😭😭😭😭
  • பணம் நிறைய விளையாடுது மக்களே
  • @RithikaSowri
    நா பார்த்த எபிசோட் இதன் best episode
  • ithellam yanga maamanaar pakkanum 😂.....ayyo namma manaivi,marumagal yevlovo paravalanu ninaikkattum😂😂😂
  • @velun9115
    இதுக மனித பிறவியிலேயே வித்தியாசம்