How to Find Inner Peace and Happiness | Tamil Motivation | Hisham.M

929,365
0
Published 2023-04-24

All Comments (21)
  • @user-gq5hi4cw8m
    "உண்ணும்போதுகூட ஒரு நிலைப்படுத்துங்கள்" ஆற்றலை அதிகப்படுத்தும், அருமையான பேச்சு❤
  • எத்தனை தேவையில்லாத சிந்தனைகள் எங்களுக்கு வந்தாலும் அதை சரிசெய்ய உங்கள் வீடியோ பதிவே போதுமானது எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ
  • உங்க தமிழ் உச்சரிப்பு ரொம்ப நல்லா இருக்கு அண்ணா 👌
  • 4 வருடங்களாக இந்த பிரச்சனையால் அவதி பட்டிருந்தேன் இந்த காணொளி மூலம் ஒரு தெளிவு கிடைத்ததாக உணர்கிறேன் மிக்க நன்றி
  • அருமை, இந்த கணம் மட்டும் சிந்தையில் இருந்தால், மனசு சுமை களற்று சுத்தமா இருக்கும்
  • கவலைப்படுவதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை.நம்பிக்கை உள்ளவர்கள் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு நீங்களே சிறந்த உதாரணம் சகோதரரே. இக்கட்டான சூழ்நிலையிலும் கூட நீங்கள் உங்கள் பதிவுகளை நிறுத்தவில்லை. என்றென்றும் இனிய சகோதரர் நீங்கள்.
  • @mithrandc3150
    தேவையான நேரத்தில் தேவையான பதிவு ❤️❤️
  • @user-yy2sx5vw9x
    நீங்கள்...கூறிய நிலையில் தான் என்...மனமும்,நினைவும் உள்ளது...மிக அருமையான பயனுள்ள பதிவு..நீங்கள் .... பேசும்...தமிழ் மிகவும் அருமை 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
  • @user-ws4lf8se4p
    உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிகவும் கம்பீரமாக உள்ளது. கேட்க மிகவும் அருமையாக உள்ளது. மிகவும் நன்றி
  • மனதில் தெளிவு பிறந்தது தம்பி நன்றி
  • தேவையான கருத்துக்கள் மட்டும். அதற்கு சரியான விளக்கம்.அருமை.நன்றி
  • வணக்கம்,அண்ணா. (நான். - ஆந்திர) நா உங்க subscribe ஆக இருந்தேன் mobile காணாம போனதால் கடந்த 1,1/2year ஆக உங்க video வ miss பண்ணினேன்,present நெரிய depression ல இருக்க , எதாசி motivation video பற்போம்ன்னு search பண்ண உங்க video, இழந்தத திரும பெற்ற சந்தோசம் உண்டானது.🙏, ... 12:13
  • @1948hg
    மிக்க நன்றி. பணி தொடரட்டும். வாழ்த்துகள்.
  • நன்றி அண்ணா இந்த பதிவு எனக்கு ரொம்ப உதவியாக இருந்தது கண்டிப்பாக நான் முயற்சி செய்வேன் அண்ணா 😊✨🙏
  • சிறப்பான காணொளி, வாழ்த்துகள் 😊
  • ஆங்கிலத்தில் நிகழ்காலத்தை present என்கின்றனர்.அது உண்மை !🎉🎉🎉
  • எது நடக்கிறதோ அது பிரபஞ்ச விருப்பபடி. முயற்சியைமட்டும் விட்டுவிடாமல். மகிழ்ச்சியாக கணங்களை கழி.
  • @user-ww1sj8re3c
    சூப்பரா சொன்னிங்க அண்ணா நானும் இதுலா சொன்னது போலவே பண்ண போற life marattum yenakku.💙
  • Tamil pronounciation is amazing sir. Then excellent speech. I like the value for present life