ANDROID vs IPHONE Tamil comedy shorts #Tamil #tamilcomedy #tamilreels #tamilshorts #cheranacademy

2,236,181
0
Published 2022-02-24

All Comments (21)
  • @mdtheen6911
    Real success of apple தன்னை பணக்காரனாக காட்டிக்கொள்ள வாங்குபர்கள் தான் அதிகம்
  • When a phone drops on the ground Android :- screen breaks Nokia :- ground breaks Apple:- owner heart breaks 😂😂😂
  • தலைவா இவ்வளவு நாள் எத்தனையோ வீடியோ பாத்திருக்கேன் ஆனால் கொங்கு தமிழில், கொளுத்தும் நக்கலில் உலக வியாபாரங்களை உரித்த கோழியாக நேயர்களுக்கு காட்டும் உங்கள் சிந்தனை அருமை, சிறப்பு வாழ்த்துக்கள்.
  • @vilokbabu923
    This man deserves Oscar ❤️ He explains complicated things in a easy way 😊
  • நாட்டில் நடக்கும் அவலங்களை மக்களுக்கு மண்டையில் உரைக்கும்படி எடுத்துரைக்கும் உங்கள் செயலுக்கு நன்றி.
  • @nishasha4723
    ❤❤ நச் என்ற செருப்படி வார்த்தைகளோடு உண்மையைத் தெளிவாக நகைச்சுவை கலந்து தரும் உங்கள் திறமை நிச்சயம் பாராட்டுகுரியது ❤ வாழ்த்துக்கா 🌹🌹
  • @chandru5229
    Thattu murukku 😂😂😂😂😂🎉🎉
  • கொங்கு தமிழ் அழகே அழகுதான்😘😘😘
  • @shrish2521
    You are creating awareness on many serious issues on a funny way. Kudos dude
  • @srinath5367
    Yo un shorts tha enaku varuthu .. Kudiya sekro ne trend aiduva 🔥 Content ulti ungalthu
  • நீங்க சொன்னது..... இந்த பணக்கார மாரி நடிப்பணுங்க பாரு அவனுங்களுக்கு செருப்பால அடிச்ச மாரி இறுக்கும்
  • @kammankanji
    மனிதனோட பேராசையும் வெட்டி பந்தாவும் ஆப்பிள் வளர காரணம் அது மட்டுமல்ல இன்னும் நிறைய கம்பெனி இருக்கு
  • I think this is not true , AND NOT EVERY ONE BUYS IT ON EMI , nor for showoff , just because you guys can’t afford don’t hate ppl who uses iPhone
  • @murugesan9533
    சூப்பர் சூப்பர் அண்ணா உண்மையை சொல்லி விட்டீர்கள் 👌👏🏻👍🏻