எண்ணம் போல் வாழ்க்கை❤️🙏🏻 | Bike Ride Episode - 6 | Vj Siddhu Vlogs

1,887,757
0
Published 2024-07-05
For Business inquiries please contact us :7200571056
Gmail : [email protected]

#vjsiddhuvlogs #funvlogs #biketrip #bikeride #biketripseries #rx100 #fzx #dio #diorider #bikeriders #biketravel #travel #motovlog #motovloggers #biketravelvlog #harshathkhan #bp #camsoori
#sheriff #friend #friendhouse #episode6
___________________________________

Follow My Social Media Pages

Facebook :- www.facebook.com/siddhuvideos?mibextid=LQQJ4d
Instagram :- www.instagram.com/vjsiddhu_official/?igshid=OGQ5ZD…
Page Instagram :- www.instagram.com/vjsiddhu_vlogs/?igshid=MmIzYWVlN…

___________________________________

In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - www.instagram.com/divomovies/
Facebook - www.facebook.com/divomovies
Twitter - twitter.com/divomovies

All Comments (21)
  • @Majm_Althaf.
    யாரெல்லாம் vidio கொஞ்சம் length ஆ வந்தா நல்லா இருக்கும் என்று நினைக்கிறீங்க 😍✅
  • @Arikrishnan23
    "அடுப்பாரை ஆன் பண்ணா விடில் வீடு இடிந்து விடல் " - புலவர் திருகாசிமேடு கான் 2:08
  • நான் இந்தியா வந்த போது நாகூர் தர்கா போக வாய்ப்பு வந்துச்சு, நான் ஒரு கிறீஸ்தவ பொண்ணு எனக்கு இங்க வந்த போது ஒரு அமைதியும் ஒரு நிம்மதியும் கிடைச்சுது. சித்து அண்ணா மாதிரியே கத கேட்கும் போது எனக்கு அழுகை வந்தது… மதம் எப்பவுமே அன்புக்கு முரணா இருக்காது..
  • எல்லா புகழும் எல்லா இறைவனுக்கே...🙏.நெல்லை மாவட்ட VJ சித்து ரசிகர் மன்ற நிறுவாகி ரோல்ஸ் ராம்..
  • இஸ்லாமிய நண்பர்கள் இல்லாத இந்துக்களை பார்ப்பது மிக கடினம்.. தமிழ்நாட்டில் 🕉️💙☪️
  • @DhivyaLoomun
    That's the power of unity. Pure bond between siddhu na and harshath Bp sherrif cs Soori bro.... happy to see them together 🔥🔥🔥
  • @VSlove1501
    இப்பவும் பல இடங்களில் ஜாதி, மதம், இனம் இப்டி சண்டை போட்டுக்கிறாங்க. கொலை கூட பன்றாங்க. அப்டி பட்டவங்க ஒரு நாள் இந்த மாதிரி எல்லா மக்களும் இணையும் இடத்துக்கு வந்தாச்சு திருந்தனும் ணு நான் நாகூர் ஆண்டவர் கிட்ட வேண்டிக்கிறேன் ❤always you guys make us feel happy as much as emotional really🫡hats off to you all🎉🎉🎉🫡
  • @Promax-k8l
    وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيعًۭا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشْرَكُوٓا۟ أَيْنَ شُرَكَآؤُكُمُ ٱلَّذِينَ كُنتُمْ تَزْعُمُونَ⭘ அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று திரட்டும் நாளில் “நீங்கள் கற்பனை செய்து கொண்டிருந்த உங்கள் இணைக் கடவுள்கள் எங்கே?” என்று இணைவைத்தோரிடம் கேட்போம். அல் குர்ஆன் - 6 : 22
  • இத பார்க்கும் போது எனக்கும் எல்லா Religion places-கும் போகனும், அங்க உள்ள Feel-அ experience பண்ணனும் போல இருக்கு...
  • Siddu உன் எண்ணம் போல நீ நன்றாக இருப்பாய் மேலும் மேலும் புகழ் வந்து சேரும் உன்னிடம் ஒரு தன்னடக்கம் இருக்கு பா
  • 2 முஸ்லிம் சகோதரர்கள் இருந்தாலும் தற்குறி போல நாகூர் ஆண்டவர் ஒரு கடவுள் என்று கூறும் போது தலையை ஆட்டி கொண்டு இருக்கிறார்கள்... அவர் ஒரு இறை நேசர் அவரை நீங்கள் இறைவனுக்கு இணைவைத்து பெரும்பாவத்தில் சிக்கி கொண்டீர்கள் 🥺🥺 Sherrif and Arshed அந்த ஒரு இறைவனிடம் thawba செய்யுங்கள்
  • "அடுப்பாரே ஆன் பண்ணும் பண்ணா விடில் வீடு இடிந்து விழும் " பாடல்- 1331 வது பாடல் 134வுது அதிகாரம் எழுதியவர் -திருகான் புலவரே சூப்பர் 😂😂😂
  • ❤❤❤ தமிழ்நாடு சமத்துவத்திலும், சகோதரத்துவத்திலும் சிறந்து விளங்குவதற்கு நாகூர் தர்கா மற்றும் வேளாங்கண்ணி மாதா கோவில் போன்ற இடங்களே சான்று. எண்ணம் போல் வாழ்க்கை ❤❤❤
  • நான் ஒரு முஸ்லிம் முஸ்லிம் என்றால் ஓர் இறைவனை வணங்குவது தர்கா வழிபாடு முழுக்க முழுக்க மூடநம்பிக்கை அது இஸ்லாத்திற்கு முரணான உள்ளது😢
  • @shanmugam5166
    True. அமைதி தேடித்தான் கடவுக்கிட்ட போறோம்.,அந்த கடவுளுக்கு நாம்பலே ஒரு பெரு வச்சுட்டு, பிறகு கடவுள் பெற வச்சு பிரிவினை நடக்குது. " ஒன்றே குலம் ஒருவனே தேவன்"
  • @Nithya776Sri
    1:22 Ennada periya food bloggers.😂... The way VJ siddhu 😎 tempts the audience ., no one can bea
  • உங்கள் எண்ணம் சரி ஆனால் மனிதன் கடவுளாக முடியாது இறைவன் ஒருவனே