தெய்வ குழந்தையை அலற விட்ட தெய்வங்கள்.. பாஜகவையும் மோடியையும் சு.வெங்கடேசன்..assembly 2024

102,131
0
Published 2024-07-02
#NakkheeranTV #loksabhaelection2024 #venkatesanmp

Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/details?id=com.nakkheer…
IOS: apps.apple.com/in/app/nakkheeran-tamil/id147231823…

Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu


About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official YouTube Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

All Comments (21)
  • தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சு மாஸ்...மாஸ்..மாஸ்.💐💐💐
  • @sundarraj7971
    அரசியல் வேறு ஆன்மீகம் வேறு என்பதை மோடி புரிந்து கொள்ள வேண்டும் ஒவ்வொரு வாக்கும் மோடி அமித்ஷா சர்வாதிகார கொடுங்கோல் ஆட்சியை கேள்வி கேட்க முடியும் மோடி அவர்களே நீங்கள் எதை வேண்டுமானாலும். செய்ய நினைக்க வேண்டாம் உங்கள் செயல்பாட்டை மக்கள் அனைவரும் அடையாளம் கண்டு கொண்டார்கள் திருந்துங்கள் இல்லை என்றால் மக்கள் வாக்குகள் மூலம் நிச்சயமாக உங்களை வரும் காலங்களில் திருந்த வைப்பார்கள் உண்மை என்றும் வெல்லும்
  • சிறப்பு! இந்த ஆளுமையை தேர்ந்தெடுத்து பார்லிமென்ட் அனுப்பிய மதுரை தொகுதி மக்கள் பாராட்டுக்குரியவர்கள்!
  • சகோதரர் சு. வெங்கடேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இவரின் பேச்சு தெளிவானது.
  • கடவுளையே ஏமாற்றுபவர், ஒரு நாள் தெய்வம் சரியான தண்டனை கொடுக்கும் அவருக்கு 🙏🙏🙏
  • நல்ல கழுவி மோடி மூஞ்சில் ஊற்றிய தற்கு நன்றி நன்றி
  • ராகுல் காந்தியை பப்பு என்று சொன்னவர்களுக்கு மக்கள் ஆப்பு வைத்தார்கள்.. மதுரைபப்பு என்று சொன்னவர்களுக்கு பெரிய ஆப்பு மதுரை மக்களால் வைக்கப்பட்டும் சொரணைஇல்லை😢😢😅
  • சு வெங்கடேசன் போன்றவர்கள் நேர்மையான அரசியலுக்கு தேவை இவர்களுக்கு பின்னாலும் இவர்களைப் போன்ற மனிதர்கள் உருவாக வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கின்றேன்
  • சூப்பர். மாஸ். ஸ்பீச். Comrate
  • அருமையான பேச்சு. அண்ணன் அரசியல் ஆரம்பமகிவிட்டது..
  • இந்திய நாடாளுமன்றத்தில் வெங்கடேசன் எம்பி அவருடைய உரை மிக சிறப்பு
  • அனைத்து மொழிகளிலும் மொழியாக்கம் செய்து அனைத்து உறுப்பினர்களும் அறிந்து கொள்ளும் வசதியை பாராளுமன்றத்தில் உருவாக்க வேண்டும்...!!!
  • அரசன் அன்றே கொல் வான் தெய்வம் நின்று கொல் லும் என்பதே சான்று.... நண்பரே அருமையான பேச்சு சபாஷ்... மக்கள் விழித்து கொண்டார்கள் இனியும் ஏமாற மாட்டார்கள்...
  • இவர் பேச்சு நமக்கு புரியும் பிரதமர் க்கு எப்படி புரியும் ஆகையால் ஆங்கிலம் பேசினால் மிகவும் நன்று
  • அந்த தெய்வகுழந்தை தான் highlight யா.......... பாவம் குழந்தை............ அரே பையா . இன்ன இது திரும்புற இடமெல்லாம் கன்னி வெடியாவுல இருக்கு....... பாவம் 5வருஷம் வச்சு செய்ய போறாங்க ஜி ய sry sry தெய்வகுழந்தையை 😅😅😅செங்கோல் மனுமுடி சிம்மாசனம் அரே மோடி ஜி கேட்டுச்சா sry தெய்வகுழந்தை 😂😂
  • வாழ்க நம் எம். பி .ச.வெங்கடேசன் அவர்கள் அனைத்து உண்மைகளையும் கர்ஜித்து உள்ளார் விரைவில் காங்.கூட்டனி ஆட்சி அமைக்கும் . இவர் அமைச்சர் ஆவார். வாழ்த்துக்கள் 🎉🎉🎉
  • Very good speech Comrade Mr. S Venkatesan MP. Please improve our countries respec and our CPI.
  • இவர் பேசுவது எல்லாம் அவர்களுக்கு நன்றாக புரியுமா என்று தெரியவில்லையே 🤔🤔🤔🙄🙄🙄👍👍👍🙏🙏🙏