60th anniversary celebration 🎊 ❤
4,500,242
Published 2021-10-02
#marriage
#anniversary
All Comments (21)
-
இந்த தம்பதிகளை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அழகான குடும்பம் இந்த மரம் இன்னும் பல விழுதுகளோடு தழைத்தோங்கி என்பாவது திருமணநாளையும் இதேபோல் கொண்டாட இறைவனை வேண்டுகிறேன்💐🙏
-
அருமை சகோதரிகளே பார்க்கவே கண் கலங்கிடுச்சு இது போல் எப்பவுமே ஒற்றுமையா சந்தோசமா இருங்க அம்மா அப்பாவுக்கு எங்களோட வாழ்த்துக்கள் 💐💐💐💐
-
Blessed family... Best parent... The best example for even though gave birth to 4 girls, they are happy and successful parent.. Great example for those who is crying for not having boy babies😍😍😍
-
மகள்களின் ஒற்றுமை அழகு.அதை விட அழகு மருமகன்களின் ஒற்றுமை.வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் தாத்தா பாட்டி.
-
அருமையான குடும்பம். இன்னும் நூறு வருடம் ஒற்றுமையாக வாழ வேண்டும் 😍😍😇😇😇😍
-
🥰🥰🥰😻😻😻🌹🌹🌹🌹இதேபோல் எங்கள் அப்பா அம்மாவிற்கு பன்னனும் 🥰🥰🥰
-
இதை பார்த்ததும் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. இந்த ஒற்றுமை என்றும் நிலைத்து இருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன். மிகவும் புதுமையான ஒரு முயற்சி. 👋👋👋👌👌👌💐💐💐
-
குடும்பத்தினரை பார்க்கும் போது அவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறது. பணத்தை விட நிம்மதியாக வாழ்வதே வாழ்க்கை
-
எங்க குடும்பத்தில் இப்படி யாரும் இல்லை எல்லாருக்கும் ஒருத்தர் மேல ஒருத்தருக்கு பொறாமை மட்டும் தான் நீங்க நல்ல குடும்பம் 👌🏼
-
Chance ah illa ponga semaya eruku epo the na endha.video patha so sweet
-
Lovely idea.. Cute family..
-
அந்த தாய், தந்தையை தெய்வமாய் வழிபடலாம்.........அன்பு, பாசமும்,நிறைந்த பேர பிள்ளைகள் வரை ..............நூறாண்டுகள் வாழ தெய்வத்தை வேண்டுகிறேன்
-
இதை பார்த்ததும் நாம் தவறவிட்டதை நினைத்து பலருக்கும் வருத்தம் இருக்கும். ஆனால் இந்த வீடியோ மூலம் அந்த மகிழ்ச்சியை தந்ததற்கு மிகவும் நன்றி.
-
இந்த குடும்பத்தை ஒற்றுமையுடன் வழி நடத்தும் அந்த பெரியவர்களுக்கு கோடி நன்றிகள்
-
Whoever you guys are. It was amazing to see the entire clan together. God bless :)
-
இந்த மாதிரி ஒரு குடும்பம் அமைய அதிர்ஷ்டம் வேண்டும் 👍💐💐💐💐💐 வாழ்த்தி வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😘😍🙂
-
பார்க்கவே அருமையாக இருக்கிறது கண் கொள்ளா காட்சி 🤗
-
Really I'm cried...4 ponugala paths mattum dha ipdi vaazha mudium...
-
ரொம்ப சந்தோஷம்..😊🙂🤲🤲 இறைவன் நோய் நொடி இன்றி சந்தோஷமாய் வைப்பானாக...
-
Wow.. A Creative Way to Introduce Family.. No words Required! 🔥