ஆர்ம்ஸ்ட்ராங் கொலை தடா ரஹீம் சொன்ன அதிர்ச்சி தகவல்கள் | BSP Armstrong | BSP | Tada Rahim

260,421
0
Publicado 2024-07-05
#bsp #armstrong #bspleader

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை தடா ரஹீம் சொன்ன அதிர்ச்சி தகவல்கள்

Do Subscribe for Our New Channel:
   / @aagayamcinemas  

Do Watch:

Cheyyar Balu Interviews:    • Balu Cine secrets  

Journalist Pandian Interviews:    • Journalist Pandian Interview  

Crime Selvaraj Interviews:    • Crime Story  

Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.

Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.

FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333

Follow us for more updates:

twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Todos los comentarios (21)
  • @officiallive2283
    மிக மிக மிக நல்ல மனிதர்... மிக எளிமையான மனிதர்... கல்வி வள்ளல்..... 😭😭
  • @user-io9nv9ml9l
    இறந்தவர் ஒரு தமிழர் ஓரு கட்சியின் மாநில தலைவர்
  • @T2R-life
    ஒரு கட்சி தலைவருக்கு இந்த நிலைமை என்றால்??! சாதாரண மனிதர்களின் நிலை என்வாக இருக்கும்...
  • @VijayVijay-oz8dp
    அவர் சிறந்த மனிதர்... அவரிடம் நான் உரையாடி இருக்கிறேன்... சிறந்த அரசியல் புரிதல் கொண்ட அனைவரிடமும் அன்பாக பண்புடன் பழகக் கூடியவர்...அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்...
  • @ponderton2224
    ஸ்டாலின் மைண்ட் வாய்ஸ்: "நல்ல வேளை சவுக்கை நேரம் பாத்து உள்ள தள்ளியாச்சு. நான் வீரன்டா"
  • சட்ட கல்லூரி பிரச்சனையா இருக்கும் மோ எனக்கு சந்தேகம் அந்த விஷயத்தில்
  • ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் கொலை அதுவும் மாநில தலைவர் கொலை என்பதனை நிச்சயம் ஏற்று கொள்ள முடியாது 😡😡😡😡
  • @krish0975
    பெரம்பூர் பகுதியில் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் கலந்து கொண்டுள்ளார்.... நல்ல மனிதர்.. பாதுகாப்பு குறைபாடு காரணமாக இருக்கலாம்... அவர் வசிக்கும் பகுதியில்..
  • @SelvaKumar-el2kd
    அவர் ஒரு நல்ல மனிதர் தலீத் சமுதாய மக்களுக்கு ஒரு வழி கட்டியாக இருந்த ஒரு மனிதர்
  • @pmdjg
    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத கவர்ன்மெண்ட் ஆச்சி 40/4@ given voted 🗳 tnx 👏
  • @bestvalue2710
    I am a Dmk supporter. Slowly, Dmk is losing people support on Law & Order. Stalin should take lessons from Jayalalitha. She maintained best law and Order during her tenure . Example - She prevented Salem district from becoming Another Coimbatore
  • @user-bz5si8oz8k
    Bhaii... உப்பு தின்னா தண்ணி குடிச்சு தான் ஆகனம்
  • அயோக்கியனுக்கு அயோக்கியன் சப்போர்ட்
  • you can't bear the leaders... people never forget Armstrong.. நிலாவில் கால் வைத்த ஆர்மிஸ்ட்ரோங் விட இங்கு தமிழகத்தில் மக்கள் மனதில் நிலைநின்ற ஆர்மிஸ்ட்ரோங் பெரியவர்..❤
  • @saransaran5204
    பஞ்சமி நிலம் மீட்பதில் முழுமையாக ஏறங்கியவர்
  • @skumaran6307
    2008 இல் சட்ட கல்லூரி ல் நடந்த சாதி கலவரம் ........
  • @maheshbabud9893
    பாய் அவர் நல்ல தலைவர் என்று நீங்கள் சொல்வது உண்மைதான் அவருடன் இருக்கும் அவர்கள் செய்யும் காரியத்துக்கு அவர் பொறுப்பல்ல அது உண்மைதான் அதேபோல் இந்தியாவில் நடக்கும் மதக் கலவரத்துக்கு மோடி அமித்ஷா காரணம் அல்ல ஆனால் நீங்கள் அவர்தான் காரணம் என்று சொல்வீர்கள் நீங்க சொல்லுங்க சரிதான் தலைவர்கள் என்றுமே ஒன்னும் செய்வதில்லை
  • @gavaskara7830
    எதுக்கு இப்படி முட்டு குடுக்கிறான் இவன்....
  • @babudilip4524
    பாய் Armstrong எவ்வளுவு பஞ்சாயத்து பண்ணி இருக்கார்....
  • @user-vi8hx4hn8q
    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்