NAME புடிக்கல || NEEYA NAANA FULL EPISODE || TROLL VIDEO

2024-06-20に共有

コメント (21)
  • ஸ்கூலில் சேர்க்கும்போது வீட்டிலிருந்தே பையனின் பெயரை ஒழுங்காக எழுதிக் கொண்டு செல்வது மிகவும் நல்லது அவருடைய பெயர் உச்சா தேவர் அல்ல ஒச்சா தேவர் இஸ்லாமியப் பெயர்களை ஆசிரியர்கள் ஒழுங்காக எழுதினதாகச் சரித்திரமே இல்லை
  • Sir,கந்தசாமி நல்லா இருக்கு sir😊
  • பெயர் வைக்கும் பெற்றோர்கள் களை தான் கேட்கவேண்டும்
  • சாஜிதா பேகம் நல்ல பெயர்தானே🤔 இந்தப் பெண்மணி ஏன் வருத்தப்படுகிறது?
  • 😅😅😅😅 சிரிச்சு சிரிச்சு stomach pain super
  • Venda verupa pulaya pethu gaandamirugamnu per vacha kadhai pol iruku😂😂
  • ஆமாம்.. அந்த காலத்தில் பெற்றோர்களில் பலர் குழந்தைகளுக்குப் பிடிக்காத பெயரை வைத்து... அதை நினைத்து நினைத்து கழந்தைகள் பல காலம் வருத்தப்பட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். எகா..சுப்பம்மா, அழகுமணி, அழகம்மா, நாட்டுத்துரை, சாத்தாவு, காட்டுராசா.... இப்படி ஆனால் விவரமான குழந்தைகள் பலர் கிண்டல் செய்வதைப் பார்த்து அழுது பேரை மாற்றிக் கொண்டவர்களும் உண்டு.பேரை ஆசிரியரிடம் மாற்றிச் சொன்ன மாணவர்களும் உண்டு.
  • @baby.m5769
    My name is 'baby' But i have a 2baby They r called me baby amma
  • @MemesofCr
    Nanpa old episode videos lam. Epd download panrathu konjam slunha bro