DMK: Tasmac மதுவில் kick இல்லை.. அமைச்சர் சொன்னது என்ன? | கைதாகும் முன்னாள் அமைச்சர்? Imperfect Show

56,167
0
Published 2024-06-29
#ParliamentSession #DelhiAirport #RajkotAirport #tnpolitics #currentaffairs #neet


Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.


Kashmir பிரச்னை: இந்தியாவுடன் மோதும் சீனா, பாகிஸ்தான்! Imperfect Show
   • Kashmir பிரச்னை: இந்தியாவுடன் மோதும் ...  

IPS PLUS MEMBERSHIP LINK:
bit.ly/IPSFamily

IPS WHATSAPP CHANNEL LINK:
www.whatsapp.com/channel/0029VaK1yIyK0IBgjiNh6X35

00 Starts
20.51 எவன் பார்த்த வேலடா இது
21.16 இன்றைய கீச்சுகள்
21.34 இன்றைய விருதுகள்

Description:
* மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் மசோதா!
* முதலீடுகளை ஈர்க்க... அமெரிக்கச் செல்லும் முதல்வர்?
* முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரைப் பிடிக்கக் கூடுதல் தனிப்படை?
* மாமல்லபுரம் ரிசார்ட்டில் பர்த்டே பார்ட்டி; சீர்காழி சத்யாவைச் சுட்டுப்பிடித்த போலீஸ்! - பின்னணி என்ன?
* Maldives: அதிபருக்குப் பில்லி, சூனியம் வைத்த அமைச்சர்? - கைதுசெய்த போலீஸ் - மாலத்தீவில் பரபரப்பு
* மத சுதந்திரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி!
* தமிழ்நாட்டைப் பின்பற்றுகிறதா மகாராஷ்டிரா?

Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow

###

Host : Cibi chakravarthy
Host : Varun
script : Cibi chakravarthy
Camera : Sandeep
Video Editor : Divith
Thumbnail Artist: Prem davinci
Channel Manager: Kamali Kamaraj
Asst Channel Head: Hassan Hafeezh

###

N. Cibi Chakravarthy Social Media Handle:
Facebook - www.facebook.com/cibi02
Instagram - www.instagram.com/cibi_chakravarthy_n/?igshid=YmMy…
Twitter - twitter.com/CforCibi

Twitter - twitter.com/varunSnac
Facebook - www.facebook.com/varun.snac
Instagram - www.instagram.com/varunsnac

Install Vikatan App - vikatanmobile.page.link/vikatan_tv
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
Connect with Imperfect show:Mail-id: [email protected]

Vikatan Tv Channel Description link:

Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ

Install Vikatan App : vikatanmobile.page.link/vikatan_tv

All Comments (21)
  • வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் இழக்கலாம்... ஆனால் அற்ப பணத்துக்காக அன்பான உறவுகளை ஒரு போதும் இழந்து விடக்கூடாது.
  • இதேஏவவேலுதான்' அதிமுக' எம்எல்ஏவாக' இருந்தபோதுசட்டசபையில். பேசும்போது' தமிழகத்தில்கள்ள சாராயம்பெருக' கருணாநிதியேகாரணம்' எனப்பேசினார்
  • இங்கு நீட் பற்றி போராட்டம் நடக்கும்போது ஏளனம் செய்தார்கள். இப்போது இந்தியா பூரா போரா ட்டம் நடத்துகிறார்கள்.
  • இன்று சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு அடுத்த ஆண்டு 19/05/2025 வரை பணி நீடிப்பு வழங்கி உள்ளது மிகவும் கண்டனத்திற்குரியதாகும்.
  • வருண் நீங்கள் சிபியை நேரம் பார்த்து கரூர் காரங்க என்று சொல்லி கலாய்த்து சூப்பர் 😮😅😂
  • கரூர் காரர்கள்னு சொல்லிட்டு சிபி மை ஏன் பார்க்கறீங்க?சிபி தங்கம்ங்க!
  • இவ்வளவு நாளும் உகாண்டா போலீஸிடம் இருந்த கள்ளச்சாராய தடுப்பு விவகாரத்தை, இப்போது முதல் அந்தந்த மாவட்ட போலீஸ் எஸ்.பி.யிடம் என்று மாற்றிய முதல்வர்
  • @dharumanm6794
    என்னது வருணனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா 😮😮
  • @anandanr5960
    அமுல் மாதிரி ஆவினை முன்னேற்றினால் போதும் நல்ல வருமாணம் அரசுக்கு பெருகும். டாஸ்மாக் வருமானத்தைவிட அதிகமாக வரும்
  • ஒரு வீட்டில் உள்ள தனதுபிள்ளைகளைதனிமனிஒழுக்கத்துடன்வளர்தால்இதுபோன்ற ஒழுக்ககேடுநடக்காது
  • @mpr2082
    அரசு சட்டம்தான் போடும்...மக்களுக்கு இதற்கு சம்மந்தம் இல்லையா....அவர்கள் ஏன் இது போல குடிக்க ராங்க... Self Control மக்களுக்கு இருக்கனும்....அதை விடுத்து அரசே எல்லாத்தையும் நிறுத்த முடியாது....
  • உங்களுக்கு எதிராக நிற்பவரை விட, உங்கள் அருகில் நிற்பவர் மீது கவனமாக இருங்கள்.
  • குடித்துவிட்டு செத்தா 10 லட்சம் , பட்டாசு வெடி விபத்தில் உழைத்து செத்தவங்களுக்கு 3 லட்சம் , நியாயமா இது ?
  • தமிழகத்தில் பட்டாசு ஆலை விபத்துகளுக்கு ஒரு முடிவே வராதா?
  • 2:39 எதற்கு ஆயுள் தண்டனை. தூக்கு தண்டனை 10 தினங்களில் கொடுக்கணும். ஆயுள் தண்டனை கொடுத்து 25 years சோறு போடணும்.
  • எதிர் கட்சி இருந்தாலும் என்ன சாதித்துவிடுவார்கள்.?