பொசு பொசுன்னு ! மொறு மொறுன்னு ! வாழைக்காய் பஜ்ஜி / Banana Bajji in Tamil / How To Make bajji

4,590,555
0
Published 2019-12-08
vaalakkai bajji is south indian special evening snacks with tea or coffee.


ingredients
1. banana 6 peaces
2. besan flour 500g
3.rice flour 50g
4. red chilli powder 1 spoon
5.salt
6. cooking oil


how to make vaalakkai bajji have up side video.
thank you for your watching/////.......

All Comments (21)
  • @PP-mi5ik
    சூப்பர் தம்பி... நிறைய பஜ்ஜி வீடியோ பார்த்ததிலே உங்க வீடியோ தான் perfect and wonderful நன்றி
  • @janakiram4149
    உங்க பஜ்ஜி செய்முறை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. சாப்பிட ஆசையை தூண்டுது. சூப்பர் 👍
  • Idhu varaikum bajji recipe paathadhulaye unga recipe thaan romba best...hats off to u bro.
  • Uncle bajji semmaya vanthuchu 1st time try pandraen its superbb Thank you so muchhh❤️❤️
  • I say from my heart.. You are great man.. Hands off.. Salute to you appa 👏
  • @annapurnak7751
    அருமையான பஜ்ஜி சாப்பிட்டது போல் இருந்ததுங்க.
  • @VSArunmozhi
    அருமை. நான் செய்து பார்க்க போறேன். நன்றி.
  • @ziyaudeen9229
    பஜ்ஜின்னா இது பஜ்ஜி சூப்பர் பிரதர்
  • சூப்பரான செய்முறை விளக்கம் வாழ்த்துக்கள் நன்றி🙏💕
  • @naagu3699
    Dear sir, You have lot of patience You respect viewers You are so kind, You revealed the secret and you want to make people to learn. You explained in such a manner Even a small kid will understand easily. Super........👍👍
  • அருமையான பெருமையான செய்முறை விளக்கம் நன்றி வாழ்த்துக்கள் நண்பரே வாழ்க வளமுடன்.
  • Anna unmaiyalum unga video pathu na try pana rompa nalla vanthuchi test a vum erunthuchi thanks anna❤
  • நான் செய்யும்போது மாவு சொட்டும் எண்ணெயில் ஆனால் நீங்கள் செய்யும் போது துளிகூட சொட்டவில்லை. சூப்பர் 👌👌👌👍
  • இன்று செய்து பார்த்தேன்..அருமை! உண்மையில் 5 ஸ்டார் ஹோட்டல் சுவை.. வாழைக்காய் கிடைக்காததால் வெங்காயத்தில் செய்துபார்த்தேன் அருமை..💫
  • @umapathybsc9859
    Nice Demonstration of preparation Banana Bajji. 👌👍🙏
  • @jumaana4504
    ரொம்ப அருமையாக ஸ்டெப் பய் ஸ்டெப் சொல்லி பஜ்ஜி செய்த முறை மிகவும் அருமையாக இருந்தது. மேலும் இந்த வீடியோ குடும்ப உறுப்பினர்களுக்கும் Share செய்தேன். ஏனென்றால் இந்த மாதம் எங்களுக்கு ரம்ஜான் பன்டிகை நோன்பு மாதம் . அனைவரும் இதேபோல பஜ்ஜி செய்து மகிழ்வார்கள்.Thanks. Happy Ramzan