பச்சைப்பயறு சுசியம் ஒருமுறை இப்டி செய்ங்க அடிக்கடி செய்வீங்க/Susiyam Recipe in Tamil/Suzhiyam Recipe

1,190,328
0
Publicado 2023-08-22
பச்சைப்பயறு சுசியம் ஒருமுறை இப்டி செய்ங்க அடிக்கடி செய்வீங்க/ Susiyam Recipe in Tamil/ Suzhiyam Recipe


Susiyam Recipe
   • சுசீயம் ஒருமுறை இப்படி செய்ங்க திரும்...  


#sweetrecipe #susiyam #susiyamrecipe #suzhiyamrecipe #suzhirecipeintamil #suzhiyamrecipeintamilbymanganisamayal #pachaipayarususiyamintamil




Suzhiyam

Ingredients :

Green gram - 1 cup
Jaggery - 1 cup
Coconut - 1/2 cup
Ghee - 1 tbsp
Cardamom powder - 1/2 tsp
Maida - 3/4 cup
Rice flour - 1 tbsp
Salt - 1 pinch
Cooking oil





Friends, please do try this Green gram Suzhiyam Recipe at home and share it with your friends and family. Also please do share your feedback about the recipe in the comments below. All the best and happy cooking !


#manganisamayal
Like Share Subscriber My Channel
My Channel Link :

youtube.com/c/ManganiSamayalManathilNirkumSuvai

Todos los comentarios (21)
  • @om8387
    இப்படியும் சுசியம் செய்யலாமா என்ற கேள்விக்கு அருமையாக பயறில் சுசியம் செய்முறையை மிகப் பொறுமையாகச் செய்து காட்டிய சகோதரிக்கு நன்றிகள் பயறில் நிறைய இரும்புச் சத்துள்ளது என்பார்கள் அதனால் இந்த செய்முறையை பலர் பயன்படுத்தலாம் இந்த பதிவிற்கு நன்றிகள் சகோதரி
  • மைதா மாவுக்கு பதிலாக ‌ஊற வைத்து அரைத்த உளுந்தமாவை பயன்படுத்தி செய்தால் மிக மிக சுவையாக இருக்கும்.‌
  • @pownrajg2068
    நல்ல விளக்கம் தெளிவாக புரியும் படி சொன்னதற்கு நன்றி
  • @user-xe1zh4lk5q
    நல்ல விளக்கம். தெளிவாக புரியும் படி சொன்னதற்கு நன்றி.
  • @chitraraju3906
    வேகவைத்த பருப்புடன் வெல்லம் கலந்து மிக்ஸியில் அரைத்தும் செய்யலாம்.