venkatesh bhat makes soft chapathi | aloo paratha | சப்பாத்தி recipe | chapati | parata breakfast

2021-02-16に共有

コメント (21)
  • யாருக்கலாம் வெங்கடேஷ் sir .....❤️❤️❤️ தாமு sir fanc.......😘👍👍 frdshp veara level👌👌👌
  • சார் cwcல் பாபா மாஸ்டருடன் நீங்கள் கீழேமுட்டி போட்டு அமர்ந்தது மிக்க பாராட்டுக்குரியது. அதுதான் பட் சார். நன்றி
  • Sir எவ்வளவு ஜாலியா சமையல் செய்றீங்க பார்க்கும்போதும் நீங்க பேசுவதைக் கேட்கும்போதும் அவ்வளவு சந்தோஷமா இருக்கு தேங்க்யூ சோ மச் வாழ்க இன்னும் நூறு வருஷம் அப்படியே இருக்கணும் ஆண்டவனை வேண்டுகிறேன்
  • சார் உங்க சமையில் மட்டுமல்ல நீங்க பேசும் தமிழும் சுவையா இருக்கு.....
  • @jayhari6
    Sir, i tried chappati today and it came out really soft. I lost my Mom when i was 18 and missed her step by step instructions on cooking. Like a Mom, you are teaching us all the tips and steps. Finally made soft chappathi at 42 years
  • The only person whose videos are immediately going to liked videos list before even seeing them is yours Chef.
  • Sir, I am always used to see your videos and enjoyed your way of talking and my wife performs excellence in cooking after watching your videos. A Unique thing in your video is all the recipies made by you is very simple it won't looks like a big challenging thing . A great applause to you sir. Please continue your cooking art . We want to learn more different unique recipies from you sir.
  • யாருகெல்லாம் வெங்கட் பட் சார புடிக்கும் like pannunga
  • சார் நீங்க உணவு பொருளுக்கு உயிர் கொடுத்து அவன் இவன்னு சொல்றது அருமை... 👌
  • Sir the way you personify the food tells your respect and patriotism towards food...Hats off sir.🙂
  • உணவுப்பொருளுக்கு உறவு சொல்லி சமைத்தமைக்கு நன்றி வெங்கட் அவர்களே
  • இதயம் வழங்கும் இதயம் தொட்ட சமையல் பகுதி வாயிலாக நீங்கள் எங்களுக்கு கிடைத்த குறிப்பாக தமிழகத்திற்கு கிடைத்த மிக அருமையான வரப்பிரசாதம் என்றால் அது மிகையாகாது தங்கள் சமையல் குறிப்புகள் அனைத்தும் எங்களுக்கு மிகவும் பயனளிப்பதாக இருக்கிறது தொடரட்டும் தொடரட்டும் தங்கள் மேலான வளமான சமையல்கலை சேவை என்றென்றும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்
  • I love to watch your videos, because of your presentation and "cook with komali" style like comedy...
  • The way he said "Inime unga veetla Bhatt- u Chapathi dhan..." is really adorable...😻
  • Sir, you have solved my years abroad life biggest riddle with simple banana technique . Guruvae... thank you so much .
  • My daughter tried this recipe it came out well. She is 13 yrs. Old... credit goes to you sir. Thank you so much
  • சார் நீங்க இவ்லோ காமெடி பண்ணுவிங்கனு சத்தியமா நாங்க எதிர் பாக்கல 😂😂😂😂
  • Thank you Thank you Thank you Thank you Thank you Thank you so much sir. naan first time chappathi try pannan onke video paththu thaan .chappathi rompa soft aa vanthichi enke vettlaum ellarum rompa happy aa sappidanke 😊
  • உங்கள் சமையல் தான் எனக்கு குரு சார் வீட்டில் எனக்கு பெருமை கிடைக்கிறது உங்கள் சமையலில் உள்ள நிறைய டிப்ஸ் எனக்கு மிகவும் பிடித்துருக்கிறது உங்கள் தமிழ் சூப்பர்