தமிழக அரசின் Corporation - ல் வேலை வாய்ப்புகள் | Chennai | Work Info

Publicado 2023-01-17
தமிழக அரசின் Chennai corporation -ல் இருந்து வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு 06.01.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 23.01.2023 . இந்த வேலைவாய்ப்புக்கு Offline மூலம் விண்ணப்பிக்க வேண்டும் . வேலைவாய்ப்புக்கான பணியிடம் Chennai coporation. வேலைக்கான தேர்வுமுறை என்னவென்றால் (Interview ) நேர்காணல் மட்டுமே . இணையதளம் (Chennai corporation . gov. in ) தெரிந்துகொள்ளலாம் .

பதவிகளின் கல்வித்தகுதி :

மாவட்ட PPM ஒருங்கிணைப்பாளர் :MSW /M .sc psychology .
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் : Bachelor degree in science +Ms word course

DEO : 12th pass + Diploma in Medical Laboratory Technology
ஆற்றுபடுத்துனர் :UG degree in social worker /sociology / Psychology

Todos los comentarios (1)