இன்னைக்கு சுடசுட வெங்காய சமோசா கிறிஸ்பியா ரொம்பவே சுலபமா இப்படி செஞ்சு கொடுங்க/Wheat Onion Samosa Re

6,268,005
0
Published 2020-12-05

All Comments (21)
  • மிக்க நன்றி சிஸ்டர்... ரொம்ப நாளா சமோசா செய்ய தெரியாமல் இருந்தேன்.....இப்போ நீங்க சொன்ன மாதிரி செய்து பார்த்தேன்..... மிகவும் அருமையா ரொம்ப க்ரிஸ்பியா வந்தது....🙏 சூப்பர்
  • @naturelover4306
    நாங்கள் இதை செய்து பார்த்தோம். நினைத்ததை விட மிக ருசியாக வந்தது நன்றி அக்கா
  • உங்க video பாத்தொ சமோச செஞ்சி பாத்தோ superபர இருந்தது உங்க சமையல் எல்லாமே புடிச்சிருக்கு
  • சொல்லிக் கொடுக்கும் முறை எளிமையாகவும் தெளிவாகவும் அன்பாகவும் உள்ளது சூப்பர்
  • அருமை சகோதரி நீங்கள் சொன்னபடியே நான் இதை செய்து பார்த்தேன் மிகவும் ருசியாக இருந்தது மொரு மொரு வெனவும் இருந்தது. உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி
  • The way U demonstrate I liked it lots. Will definitely try this samosa. Thank U.
  • Very Nice. I would definitely try doing this. Thank you for sharing this wonderful recipe Madam.
  • @TELLBALN
    செய்முறை விளக்கம் அருமை. அதே சமயம் 4 நிமிடங்களில் அடங்க கூடிய இந்த video 10 நிமிடங்களுக்கு நீட்டிக்கபட்டுள்ளது போல தெரிகிறது.
  • @tigerking5976
    சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு 👍
  • @RajaRaja-jg4eq
    மிகவும் அருமை சகோதரி. எளிமையாக உள்ளது. நன்றி.
  • இதுல கொஞ்சம் உருளை கிழங்கு, கேரட், பச்சை பட்டாணி போட்டால் இன்னும் சுவையா இருக்கும் சிஸ்டர்..
  • @Sugi12
    Tryd mam.. it was very easy n quick.. I made paneer cheese stuff. Thank u so much!!
  • @pachiyappan9204
    சமோசா சூப்பரா இருந்துச்சி செய்யும் முறைகள்
  • Neenga porumaya azaga samosa dish soneenga simply superb mam....
  • @velp5168
    அருமை .தமிழில் கமெண்ட் பண்ணுங்கள் .அப்பொழுதுதான் தமிழ் பயன் படத்துவோர் எவ்வளவு பேர் என கூகுளில் தெரியவரும் நன்றி.
  • @VeyyOn2352
    Akka thank u akka samosa eppadi panrathu nu thanks for ur recipe