Onion Pakoda Recipe | Vengaya pakoda in tamil |#evening_snacks |CDK #81| CDK # |Chef Deena's Kitchen

1,087,210
0
Published 2019-12-30
சுட சுட வெங்காய பக்கோடா ரெடி!. மழை காலங்களில் சுட சுட சாப்பிட தோன்றும் வெங்காய பக்கோடா எப்படி எளிமையான முறையில் செய்வது என்பதை காணலாம். கண்டிப்பாக வீட்டில் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.


Today’s video is about everyone’s favorite evening time snacks called Onion Pakoda. The recipe of onion pakoda is very easy to make and it is an excellent snack recipe especially during rainy days. This tasty and crispy onion pakoda is a treat for anyone. Do try this favorite onion pakoda in your home and share your valuable feedback with us.

Ingredients

கடலை மாவு / Gram dal flour - 1 Cup
அரிசி மாவு / Rice flour - 1/2 Cup
வெங்காயம் / Onion - 2
கொத்தமல்லி / Coriander Leaves
கருவேப்பிலை / Curry Leaves
உப்பு / Salt
பெருங்காயம் / Asafoetida - 1/4 Spoon
சோம்பு / Fennel Seeds - 1/2 Spoon
மிளகாய் தூள் / Chilli Powder - 1/2 Spoon
பச்சை மிளகாய் / Green Chilli - 2
இஞ்சி / Ginger
இடிச்ச பூண்டு / Crushed Garlic - 10 Nos
நல்லெண்ணெய் / Sesame Oil



___
Chef Deena Dhayalan, famous for Adupankarai show in Jaya Tv and also for Anjaraipetti in Zee Tv is now in youtube on Chef Deena Kitchen (CDK) cooking traditional foods by visiting the traditional places

Subscribe to Chef Deena Kitchen (CDK) for more cooking videos.

Editing: Jagadish.V

#CDK Quick_Recipe
Follow him on
Facebook: www.facebook.com/chefdeenadhayalan.in/
Instagram: www.instagram.com/chefdeenadhayalan/

All Comments (21)
  • @chitras7660
    தம்பி பக்கோடா அருமையா வந்தது உங்களுடைய செய்முறை விளக்கம் ரொம்ப நல்லாயிருக்கு சமைக்க தெரியாதவங்கககூட உங்க விக்கத்த கேட்டா சமைத்துடுவாங்க அருமையாயிருக்கு
  • @akilavu6606
    Tasty and crispy snacks ever I tried it today came out well❤
  • @pprajwala
    Very yummy and with homely available ingredients superb snack ..our new year snack..thank you
  • @gayathrijoy4146
    Today I tried this recipe sir...It came out well. Thank u for sharing this snack sir.
  • @vishwa1053
    உங்கக்குரல் கம்பீரமானக்குரல் ஸாா் ரெசிப்பி சொல்லித்தரும்விதம் அருமை அருமை ஸாா்
  • @duraisamym8609
    ஆரோக்கியமான மண்சட்டியும்...நல்லெண்ணெயும்...உங்கள் பதிவில் முக்கியத்துவம் பெறுவது மிகவும் மகிழ்ச்சி செஃப்..... Simply superb method...பகோடா...
  • @chandrup2064
    Hi Deena sir. Good evening sir.my favourite pakota sir .today evening I will try pakota.thank you so much Deena sir
  • @user-rs2jx1jq6r
    இவ்ளோ நாள் இந்த சேனல் நான். மிஸ் பண்ணிட்டேன்.... சூப்பரா .. ஈசியா.... ஹைஜினிக்கா இருக்கு.........
  • Gud aftn sir.super onien pakoda,I vill try it thank you sir 🙏🙏👌👌👍👍
  • Chef Dina is the best chef with vast knowledge of food preparation rajgopal iyengar Mumbai
  • @salking957
    Yummy .... Anna neenga oil la fry panra style super sema crunchy ....tasty onion pakoda..finishing....sema
  • வெங்காய பக்கோடா அ௫மை,சொல்லும் விதம் இனிமை.தம்பி ,மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
  • Inaiku eve try paninen Anna romba superb ah irundhuchu🙏🙏🙏